tamilnadu

img

உ.பி. கூட்டணி சோதனை முயற்சிதானாம்

லக்னோ:
மக்களவைத் தேர்தலில் சோதனை முயற்சியாகத்தான் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தோம் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். “இந்த முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தரலாம். ஆனால், குறைந்தபட்சம் நமது குறைபாடுகளை அறிந்து கொள்ள முடியும்; அந்தவகையில் தேர்தலில் எங்களது குறைபாடுகளை கண்டறிய முடிந்தது; மற்றபடி என்னைப்போலவே மாயாவதிஜியையும் மதிக்கிறேன்” என்றும் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.
 

;